''Bad news'' 40 கோடி மக்களின் உயிருக்கு ஆபத்து? | Ice loss in Greenland and Antarctica

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • Corona Virus: இரண்டாம் உலகப்போருக்கு பிறகு கிட்டத்தட்ட உலக நாடுகள் அனைத்தையுமே அச்சத்தில் உறையவைத்திருக்கிறது கொரோனா. இந்நிலையில் உலகத்தை தாக்க இருக்கும் மற்றொரு பேரபாயம் குறித்து ஒரு ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.
    இந்த முறை 40 கோடி மக்களின் உயிரை குறிவைக்கும் விதமாக இந்த அபாயம் உள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

Комментарии • 381

  • @atchaya1203
    @atchaya1203 4 года назад +455

    2020 தொடங்கியதோ நல்ல நல்ல செய்திகள் செவிகளில் பாய்கின்றன...🔥🔥🔥🔥

  • @Omsuriya7
    @Omsuriya7 4 года назад +294

    ஒரு சில மக்களின் பேராசை இன்று எல்லா மக்களுக்கும் தண்டனை.....

    • @sridharr9710
      @sridharr9710 4 года назад +1

      💯

    • @denishaa4464
      @denishaa4464 4 года назад +2

      Perfect comment

    • @ameeragamsuttralaam9312
      @ameeragamsuttralaam9312 4 года назад +1

      😢😢😢

    • @arunkarthikmurugesan8620
      @arunkarthikmurugesan8620 4 года назад

      💯 true.

    • @MrArangulavan
      @MrArangulavan 4 года назад +9

      ஒரு சில மக்களின் அல்ல வெரும் 20 யூத பெருங் கோடிஸ்வரர்குடும்பங்களின் பேராசைக்காக .

  • @christopherdavid9962
    @christopherdavid9962 4 года назад +262

    பணத்தை கொண்டு அண்டார்டிகாவிடம் பேச்சு வார்த்தை நடத்தி எதாவது செய்ய முடியுமா? கேட்டுச் சொல்லுங்க BBC தமிழ். 🙄❤️🙏

  • @alliswellfromthanjavur8797
    @alliswellfromthanjavur8797 4 года назад +11

    பூமியும் மற்ற உயிரினங்கள் போல அதன் ஆயுட்காலத்தை நெருங்கி கொண்டு இருக்கிறது.

  • @rk-yu5mr
    @rk-yu5mr 4 года назад +6

    எல்லோரும் ஒன்று சேர்ந்து போயிசேரலாம்

  • @rahulm.r7752
    @rahulm.r7752 4 года назад +64

    Andarctica to corona : may I come in 🤙

    • @cookwithsaireta8693
      @cookwithsaireta8693 4 года назад +1

      Not now pls....

    • @kousalyapariventhan6730
      @kousalyapariventhan6730 4 года назад +1

      Corona to Andarctica : innum ivanungala vechu seiyavendiyathu neraya iruku konjam poru nanba.. naan pona piragu nee attendance podu

    • @mrthish2216
      @mrthish2216 4 года назад

      dasavatharam movie taan nenappu ku varuthu

    • @mrthish2216
      @mrthish2216 4 года назад

      dasavatharam movie taan nenappu ku varuthu

    • @mcxarasan8702
      @mcxarasan8702 4 года назад

      Please come fast

  • @parthipane1919
    @parthipane1919 3 года назад +3

    இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டும்சொந்தம் இல்லை என் பதை இயற்கை தெளிவாககாட்டுகிறது

  • @TamizhArasuDevaraj
    @TamizhArasuDevaraj 4 года назад +35

    Dear BBC,
    Data correction,
    Your claim before 1990 - 81 million tonne
    After 2010 - 475 tonne;
    It means this is decreased.
    I think you mean to say 475 million tonne

    • @DAVID-iw2sm
      @DAVID-iw2sm 4 года назад

      thala BBC key tough kudukringa

    • @gay3811
      @gay3811 4 года назад

      Vishayatha sonna ketukanum. Araychiyellam panna koodathu😉

  • @magalakshmi2368
    @magalakshmi2368 4 года назад +5

    இந்த2020 வருடம் வரும் செய்திகள் அனைத்தும் ரொம்பவே நல்லாயிருக்கு வேர செய்தி இருக்க இருந்த போடுங்க சும்மாதான் இருக்கோம் யோசிக்கிறோம்

    • @ananth5801
      @ananth5801 3 года назад

      ruclips.net/video/JASqZiiD4ls/видео.html

  • @sakkinabanu2017
    @sakkinabanu2017 4 года назад +2

    உண்மைதான் எதாவது செய்திகள் வந்துக்கொண்டே இருக்கத்தான் செய்யும் என்ன செய்வது இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம் எல்லோரும் நல்ல மாற்றங்கள் உண்டாகும்.

    • @ananth5801
      @ananth5801 3 года назад

      ruclips.net/video/JASqZiiD4ls/видео.html

  • @cmhs7241
    @cmhs7241 4 года назад +2

    ஆமென் கர்த்தராகிய இயேசுவை சீக்கிரம் வாரும்

  • @SURESH-gn6dn
    @SURESH-gn6dn 3 года назад +7

    கடைசிக்கால அடையாளங்கள் நடக்கின்றதே

  • @romeshisathish2829
    @romeshisathish2829 4 года назад +6

    Jesus whts happening. Come soon .shock after shock

  • @blackhawk1963
    @blackhawk1963 4 года назад +9

    அதற்கு முன்பே நிகழும் சாத்தியம் வெகுவாக இருக்கிறது.

  • @syedpropertieschennai3829
    @syedpropertieschennai3829 4 года назад +2

    Allah says in Quran
    "
    And we Reduced Land From Its Outlaying Borders "

  • @silvergold8300
    @silvergold8300 3 года назад +4

    2020 ல் நல்ல எதிர்காலம் உண்டு என்ற ஜோசியம் சொன்னவர்கள் எங்கே எங்கே? நம்பாதீர்கள் ஜாதகம் , லாட்டரி சீட் எல்லாமே மூடத்தனம்

  • @BLUMOON_03
    @BLUMOON_03 4 года назад +5

    Covid-19 la irunthu tappicha piragu appuram room pothu itha pathi yosippom..ippo uyire uyire tappich eppadiyathu odividu...

  • @bharathkumar4156
    @bharathkumar4156 4 года назад +4

    இப்போ எல்லாம் யாரு இதை பற்றி கவலைப்படராங்க tik tok ல like வரலனு ஒரு பக்கம் கவலை ..அரசியல் தலைவர்களுக்கு இன்னும் சில கோடி சுரட்ட ஆசை.. நடிகர்களுக்கு இன்னும் சில கோடி ஏத்தி கேக்கணும் .....எவனும் இதை கண்டுக்க மாட்டன் .அவன் அவன் சுயநலம இருக்கா...

  • @vasahancholvilangum6493
    @vasahancholvilangum6493 3 года назад +1

    Very sad.

  • @Muruganviews
    @Muruganviews 4 года назад +2

    இயற்கை பாதுகாப்போம்

  • @musthaqahamed2983
    @musthaqahamed2983 4 года назад

    Aaha...aduthu aduthu Nalla seidhiya kaadhula vilum bodhu sandhosam apdiye Pani kattiya nenjila kulirudhu pa
    2020...u r very great pa

  • @alexbrito2235
    @alexbrito2235 4 года назад +2

    Oh my God 🤦‍♂️

  • @villagenatural1851
    @villagenatural1851 4 года назад +16

    Jesus coming soon

  • @shriramr6028
    @shriramr6028 4 года назад +12

    Idhukku andha saamiyare paravallaye...😂😂

  • @luckyroll4642
    @luckyroll4642 4 года назад +4

    God Mindvoice:
    Iruke.......Oru tharamana Sambavam Iruke ! 👽

  • @pandeeswari2242
    @pandeeswari2242 3 года назад

    பனிப்பாறைகள் உருகுவதால் தான் பருவ கால மாற்றங்களும் நிகழ்கின்றன.கடலில் பனிப்பாறைகளின் நீர் கலப்பதால் தான் ஆங்காங்கே புயல்களும் தீவிரமாகின்றன.மக்கள் புயல்களால் அவதியுறுகிறோம்.பனிப்பாறைகள் முழுவதும் உருகுவதால் கடல்நீர் மட்டம் உயரும். ஆனால் நாளடைவில் புவியின் வெப்பச்சமநிலை மறைந்துவிடும்.இதனால் புவியின் வெப்பநிலை இன்னும் அதிகரிக்கும்.

  • @rajkanthcj783
    @rajkanthcj783 3 года назад

    கொரானா . செய்தி போலவே உள்ளது. எல்லா உயிர்களும். ஒரு நாள் இறந்து தானே ஆக வேண்டும்.
    அதை எத்தனை எத்தனை விதங்களில்.. வந்தாலும்.
    தப்பிப் பிழைக்கும் உயிர்கள் மட்டுமே.. உயிர் வாழும்.
    மற்றவை எந்த முயற்சி செய்தாலும்
    மரணத்திலிருந்து தப்பிக்க முடியாது.. அதை எதிர்கொண்டு
    ஏற்றுக் கொண்டாலும் கொள்ளாவிட்டால்.. உயிர்களின் முடிவு. இது தானே.

  • @jegatheshjega3705
    @jegatheshjega3705 4 года назад +28

    சுருக்கமா அஜந்தா 21 நடைமுறைப்படுத்துகிறோம்னு சொல்லு பங்காளி😁

    • @pronoyroy6515
      @pronoyroy6515 4 года назад +5

      Tamil pokkishsam subscriber ra bro

    • @jegatheshjega3705
      @jegatheshjega3705 4 года назад +4

      @@pronoyroy6515 only watcher noooooo subscriber.... Need to know world politics these kinds of youtubers helps me only😎

    • @pronoyroy6515
      @pronoyroy6515 4 года назад

      @@jegatheshjega3705 ok bro

    • @lastairbender4389
      @lastairbender4389 4 года назад +1

      legends only know about agenda 21

    • @ananth5801
      @ananth5801 3 года назад

      ruclips.net/video/JASqZiiD4ls/видео.html

  • @thandapanyarunasalam8733
    @thandapanyarunasalam8733 3 года назад

    ,புதிதாய் பிரமாண்டமான மல்டி தொன் நிறைய கப்பல்களால் தான்
    கடல் நீர் உயரக்காரணம் என நான் கணிக்கிறேன் ..ஒருதொலைந்தவிமானத்தையே
    கண்டுபிடிக்க முடியாத ஆய்வுகளை முடிவாய் நம்பமுடியுமா என்ன.?கடலில் மிதக்கும் பனி பாறைகள் ஏற்கனவே அதன் நிரைக்கேறப நீரை இடப்பெயற்சி செய்துவிட்டன ..

  • @NareshKumar-dp1sq
    @NareshKumar-dp1sq 4 года назад +3

    Wrong topic at wrong movement. Come-on guys you are BBC.. when you have a topic like this during Corona time most people will try to view it and you will earn money.. The news as such is ok but the topic could have been that the ice is melting at a drastic speed. Instead of the current one..

  • @vigneshwaranv6060
    @vigneshwaranv6060 3 года назад +1

    எனக்கு தெரிந்து கொரோனாவிற்கான மருந்தும் கருந்துளை ஆராய்ச்சியும் நான் தான் கண்டறிவேனென்று நினைக்கிறேன்... இன்னும் 5(அ)10 ஆண்டுகள் காத்திருக்க 😁💯

  • @prabakarann3238
    @prabakarann3238 3 года назад +1

    சுற்றுச்சூழல் பாதிப்பு அடடையமால் இருப்பதற்கு நாம் அதிகமான அளவுக்கு மரங்கள் நடவேண்டும்.
    காடுகள் அழிக்காமல் பாதுகாக்க வேண்டும்.

  • @fenashanfenashan4604
    @fenashanfenashan4604 4 года назад +11

    modhalle 2020 e thaanduwoma nu papm.. #COVID19

    • @All_Rounder_PM
      @All_Rounder_PM 4 года назад

      Same feeling ... Athukulla 2100 ku poitanga

  • @simiyondaniy5545
    @simiyondaniy5545 4 года назад +3

    2020 innum eththana pera kavu vanga pogutho

  • @madeinindia1996
    @madeinindia1996 4 года назад +40

    Life is very short nanba...😂
    Konjo chill panu mappi🤣🤣

    • @lovelyindia71
      @lovelyindia71 4 года назад +1

      Karthi Babu chill naragathil mudiyum. Yesuvai nambu nallathu nadakkum, appo paralogathil chill pannalam. Pavam seiyyathe...

    • @tiger1995grvr
      @tiger1995grvr 4 года назад +1

      @@lovelyindia71 poda sunni yesuvaathu vengaayam aavarhu .. Naa onum paavam laam seiyaala evanum enna manika theva ila.. yesu oru manushan thaan

    • @lovelyindia71
      @lovelyindia71 4 года назад

      my god paavam senjittai thambi. Unnodaya varthaye sari illaye. Oru kallathula, unnoda doublella comment poduven, Ana ippo illa....Arian unakkom yenakkom irukkom vethyasum,,,

    • @madeinindia1996
      @madeinindia1996 4 года назад +1

      @@lovelyindia71 tq bro❤️

    • @madeinindia1996
      @madeinindia1996 4 года назад +1

      @@tiger1995grvr romba tq bro🙏❤️🤗

  • @chidu090
    @chidu090 4 года назад +92

    Unga kitta nalla news eh illaya......🙄

  • @althafahmedi
    @althafahmedi 3 года назад

    Let's turn fully to electrical vehicles

  • @aruchamyramasamy7356
    @aruchamyramasamy7356 4 года назад +6

    காசு.பணம்.நக.எல்லாம்.பத்தல.பத்தல.பேராச.பெருநஸ்டமநாசமாகப்போகட்டும் உலகம்
    சாபம்

    • @ananth5801
      @ananth5801 3 года назад

      ruclips.net/video/JASqZiiD4ls/видео.html

  • @meeranebi9299
    @meeranebi9299 4 года назад +5

    Hello,Unnathamanavaren maraivel irukkeravan sarva vallavaren nelalel thanguvan Okk 👍👍👍👍👍👍👍
    sangeetham91:1

    • @ananth5801
      @ananth5801 3 года назад

      ruclips.net/video/JASqZiiD4ls/видео.html

  • @ramalingammunusamy1200
    @ramalingammunusamy1200 3 года назад

    எல்லா வீட்டுக்களையும் ஆபீசுக்கு வரும் Ac, Fridge heater Owen Cutபண்ணுணும் 10 years use d vechile Cutபண்ணணும் Armyவிமான பறப்பது குறைக்கனும் வெடிபொருட்களை. பயன்படுத்தாதே gas use slowபண்ணணும் முள் வேலி அழித்து நல்ல மரங்கள் நிறைய நடவேண்டும்....MR... sir

  • @MuthuKumar-tg5jv
    @MuthuKumar-tg5jv 3 года назад +1

    20 - 20 match nu sollidu test match eh BBC la live telecast pannuvanga polaye,,,,...innum ethanai kaalam than,,,,,

  • @gowsicknishor5509
    @gowsicknishor5509 4 года назад +49

    அட இருப்பா இதுக்கு எங்க மோடி, அமித்ஷா ஐய்யாவ எதாது சட்டத்துல திருத்தம் கொண்டுவர சொல்வோம். அண்டார்டிகால சாதி சண்ட நடக்குது அதான் வேகமா பனிப்பாறை உருகுதுனு 😁😝 .தமிழ்நாடு சார்பில் , நம்ம ஐய்யா திரு.செல்லூர் ராஜிவ அனுப்பி வைப்போம், பேச்சுவார்த்தை நடத்த.

  • @saravanans8813
    @saravanans8813 4 года назад +3

    2020 mudirathukula nambalam irupoma??

    • @ananth5801
      @ananth5801 3 года назад

      ruclips.net/video/JASqZiiD4ls/видео.html

  • @Haritechlaptopservice6743
    @Haritechlaptopservice6743 4 года назад

    Oru pakkam corana ,innoru pakkam erikall vizhutham ,paniparai oorugutham ,sunami varutham earth quake varutham ennadha pandrathu andavaaa🙏🙏

  • @catherinekalloline9072
    @catherinekalloline9072 4 года назад +5

    Uiroda irukavanga la oru like podu ponga

  • @n4reviews484
    @n4reviews484 4 года назад +1

    Save nature

  • @SUNMoon663
    @SUNMoon663 4 года назад +1

    Any changes in climate because of corona virus spread worldwide?

    • @sruthimeena3782
      @sruthimeena3782 4 года назад

      I'm also thinking that. There Is no global warming this day

  • @muthumuthu4266
    @muthumuthu4266 4 года назад

    .thanks. BBC news tamil

  • @vishnudevvishnudev8932
    @vishnudevvishnudev8932 3 года назад +1

    Kathukitta nalladhu 👍

  • @earthhealthfood2188
    @earthhealthfood2188 4 года назад +6

    3800 km #walkmanofindia
    It's just beinging wait and watch

  • @workfromhome1537
    @workfromhome1537 3 года назад

    Oru Vela ippo Delhi la Odachiche athuva Irukumo

  • @sudhasundar2976
    @sudhasundar2976 4 года назад

    இப்ப பிரச்சனை என்னவென்றால் கொரனாவால் பல சிறு தொலிலாளர்கள் வேலை இழந்திருக்கிறார்கள்.இது தொடர்ந்தால் நினைத்து பார்க்கக்கூட முடியாத பல விளைவுகள் ஏற்படும்!இன்றும் கூலி வேளை பார்த்துதான் உணவருந்துபவர்கள் ஏராளம்,அவர்களின் நிலை என்னவாகும். பதினைந்து நாட்களுக்கு வணிக வளாகம் மால்கள் தியேட்டர்கள் இதையெல்லாம் மூடியிருக்கிறார்கள்,அதனால் பாதிக்கப்படுவது அன்றாடம் உழைக்கும் தொழிளார்கள்தான்,அவர்களின் நிலை என்னவாகும் !இதைப்பற்றி ஒரு விரிவான செய்தியை தயார் செய்து ஒளிபரப்புங்கள்.

  • @4dmalaysia4dyourlucky85
    @4dmalaysia4dyourlucky85 4 года назад +2

    பூமியுல் பாவிகள் அதிகம் ஆயிட்டாங்க
    ஹ ஹ ஹ 🕉️🚩🐃
    கல்கி அவதாரம் ஆறம்பம் ஆரம்பம் ஆச்சி...இனிமே தான்டா
    இருக்கு கல்கி ஆட்டம்
    🕉️🚩🐃

    • @Sakthivel-jw2xq
      @Sakthivel-jw2xq 4 года назад

      Apo paavi athigamana nala manishangalu enda savanu😂

  • @YaacreationsTV
    @YaacreationsTV 4 года назад +1

    2023

  • @villagevingani6052
    @villagevingani6052 3 года назад

    இதெல்லாம் இப்ப இருக்கிற நம்ம வல்லரசுகளுக்கு சப்ப மேட்டர் தானே..செவ்வாய்க்கி ராக்கெட் விடுறீங்க உருகும் தண்ணீரை ஆவியாக்கி ராட்சத தாங்கிகளில் சேமியுங்கள்🤣🤣🤣

  • @muhammadmumtaz5437
    @muhammadmumtaz5437 3 года назад

    God is great allapuhalum. Allawukka🇱🇰🌹👍💯

  • @rajarajan7034
    @rajarajan7034 3 года назад

    நல்ல தகவல்

  • @godblessyou901
    @godblessyou901 4 года назад +13

    Jesus is The son of God is coming soon.

    • @meeranebi9299
      @meeranebi9299 4 года назад +3

      Ssss🙋🙋🙋🙌🙌🙌🙏🙏🙏🙏😃😃😃😃😃boomiya neyayam therkkera neyayathipathi varapokerar aamen
      Then,rajeyathi patrenathana intha suvesaesam boologam engo aarevekkapadu nga penbu moodeu irrukkum math24:3-14 full a vasechuparunga👍👍👍👍👍👍👍
      God Bless You

    • @godsdaughter22222
      @godsdaughter22222 4 года назад

      Kalki will also come along...

    • @sathisha4822
      @sathisha4822 4 года назад +1

      No no krishna won't send jesus now

    • @meeranebi9299
      @meeranebi9299 4 года назад

      @@sathisha4822 hello Krishna yaru theriungla nalla theruchu pessanu Okk

    • @sathisha4822
      @sathisha4822 4 года назад +1

      @@meeranebi9299 avar dhan unnai padaithavar

  • @prashanthprasanth2407
    @prashanthprasanth2407 4 года назад

    . எல்லாம் நன்மைகே

  • @dineshm8459
    @dineshm8459 4 года назад +1

    இறைவன் ஆட்டம் ஆரம்பம்

  • @vishnudevvishnudev8932
    @vishnudevvishnudev8932 3 года назад +1

    Enakku neendha therium pa 👍

  • @lucycobra1774
    @lucycobra1774 4 года назад

    Konjamkonjandhan
    Urugum
    So all people will adopt

  • @anthonyanand5841
    @anthonyanand5841 4 года назад

    எவன் அதிகமா பீதியை கிளப்பிறீங்களோ அவனே No.1

  • @soundarbharathi7457
    @soundarbharathi7457 3 года назад

    ஹை... ஜாலி...ஜாலி..

  • @mseenuvasan780
    @mseenuvasan780 4 года назад +1

    2020 ஆரம்பத்திலேயே நல்ல நல்ல செய்திகள் காதில் பாய்கின்றன

  • @muminaaziz425
    @muminaaziz425 3 года назад +2

    உலக அறிவை நெருங்கிக்கொண்டிருக்கிறது இதெல்லாம் முன்னணி

  • @nivivenkat9523
    @nivivenkat9523 3 года назад +1

    BBC TV OMG got help OM MURUKA pls happy Venkat pilli

  • @GTR-o7t
    @GTR-o7t 4 года назад +1

    Yeppa ippavadu martha nattu veingada... yeppa

  • @kalyanidinesh9679
    @kalyanidinesh9679 3 года назад +1

    Western worlds fuzzy report

  • @v.s.r7208
    @v.s.r7208 4 года назад +4

    பயம் எதுவும் இல்லை
    அய்யா வைகுண்டசாமி
    அனைவரையும் காப்பாற்றுவார்.

    • @v.s.r7208
      @v.s.r7208 4 года назад +3

      @Raja Durai உன் மனதில் நஞ்சு உள்ளது. நஞ்சை அகற்றி உன்னையும் காப்பாற்றுவார் வைகுண்டசாமி.

    • @srivaniangelika54
      @srivaniangelika54 4 года назад +1

      😂😂

    • @களவையும்கற்றுமற
      @களவையும்கற்றுமற 4 года назад

      Dasavatharam andal nyavam dha varudhu

    • @atchaya1203
      @atchaya1203 4 года назад

      @@v.s.r7208 😂😂😂😂👌👌👌👌

  • @devsanjay7063
    @devsanjay7063 4 года назад +1

    Corona Nala miss anavan Kuda ithula thappa mudiyathu 😣😣😣😣😔😔😔

  • @lakshmiradhakrishnan3162
    @lakshmiradhakrishnan3162 4 года назад

    Penngal thanthoni thanama nadakka aarambichittanga adhaano????

  • @venkatesha.v8916
    @venkatesha.v8916 4 года назад +6

    😫romba nalruku 🤥

  • @prakashspeaks8569
    @prakashspeaks8569 3 года назад

    Kadasi thalaimurai namala tha irupom pola ipadiye pona

  • @rameshkaliyappan3910
    @rameshkaliyappan3910 4 года назад +5

    கொடுத்த வேலைய சரியா செய்றீங்க கிளப்புங்க பீதியை.

    • @ananth5801
      @ananth5801 3 года назад

      ruclips.net/video/JASqZiiD4ls/видео.html

    • @ananth5801
      @ananth5801 3 года назад

      ruclips.net/video/JASqZiiD4ls/видео.html

  • @mmorganmorgan4991
    @mmorganmorgan4991 4 года назад

    Marupadiyum muthalil yirunthaa?

  • @dineshkumardinesh5128
    @dineshkumardinesh5128 3 года назад

    Iam happy

  • @nuravespl
    @nuravespl 4 года назад

    It is What It Is

  • @sathish-eating
    @sathish-eating 3 года назад

    மனிதர்கள் அனைவ

  • @josephananchan5869
    @josephananchan5869 3 года назад +1

    இயற்கை மனித குலத்துக்கு எதையோ சொல்ல நினைக்கிறது.

  • @sspiya1478
    @sspiya1478 4 года назад

    Hello.. irukkura vara.. nalla iunthuttu ethathu varrapo sethirupom.. .. ippo yaar intha news lam unga kitta ketta.. ethayavathu solli everydau savadikkurenga..

  • @Amose-op8ss
    @Amose-op8ss 3 года назад

    ithulam oru materaa nalla melt aakattum oru pblmum illaaa

  • @parasuraman137
    @parasuraman137 3 года назад

    அணைத்திற்க்கும் மனிதனே காரணம்

  • @mahacrusher3452
    @mahacrusher3452 4 года назад

    Obsidian a anupi nirutha solluvanga

  • @RajaSekar-zt3bl
    @RajaSekar-zt3bl 4 года назад

    Chethu pongadaa deii ellarum chethu pongadaa.... Adutha jenmathula sandhiklam Namma, 🙋🏻‍♂️

  • @fayasfayas343
    @fayasfayas343 4 года назад +1

    2020 Rip world🌏 😭

  • @nizamdove8523
    @nizamdove8523 4 года назад +4

    Coronovairus oru bio war..just beginning..3rd war varum

  • @Jinke97
    @Jinke97 4 года назад +6

    2025 ல மனித இனம் பாதியளவு தான் இருக்கும் Happy Deadys 😜

    • @yasminyasmin3854
      @yasminyasmin3854 3 года назад +1

      Pathi ella motha poomiya alinthudhm👍

    • @Jinke97
      @Jinke97 3 года назад

      @@yasminyasmin3854 Yen Ga ivalavu asai

  • @mmorganmorgan4991
    @mmorganmorgan4991 4 года назад

    Innum onnu solle marantitingge saar.. ante pani katikku keeleh koduramane virus irukku.. 👍👍👍

  • @sameeracreatives2720
    @sameeracreatives2720 4 года назад +1

    Ipdi payapaduthiye kondrunga

  • @lovelyindia71
    @lovelyindia71 4 года назад

    Idhu nalla seithi thaan...

  • @kaviyananthinirajangam8978
    @kaviyananthinirajangam8978 4 года назад

    Yaenda ethavathu solli payappaththurenga

  • @ldmldm204
    @ldmldm204 4 года назад +8

    TIME WILL DELAY NO LONGER!!
    jesus is coming soon!!

    • @DAVID-iw2sm
      @DAVID-iw2sm 4 года назад +1

      no he is not coming here...
      we are going there..

  • @Satish.717
    @Satish.717 4 года назад +1

    Land shall be filled with water
    Sea will rediscover the land

  • @suganyadevibala2353
    @suganyadevibala2353 3 года назад

    Good news 👍

  • @newking1540
    @newking1540 4 года назад

    I am waiting

  • @krishgvlogs
    @krishgvlogs 2 года назад

    Mr GK voice

  • @jvccbe
    @jvccbe 3 года назад

    When sea level increases there will be increase of volume and mass of sea water. During new moon and full moon days water oscillations force the tectonic plates to move further thereby we may face more earthquakes and tsunamis in near future.

  • @sathisha4822
    @sathisha4822 4 года назад +1

    Om namah shivaya... anaivarakkum neeye aranaga irukka vendum

  • @kalaamani5099
    @kalaamani5099 3 года назад

    Good ones are easy to accept, Bad ones prepare us to face